கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நடிகை

தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டு தனது கணவருக்கும் டேக் செய்து நான்  கர்ப்பமாக இல்லாத போது இப்படி செய்கிறேன் , நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல்களில் “நாகினி” சீரியலும் ஓன்று. தற்போது இந்த சீரியல் தமிழில் மூன்று  சீசனை நெருங்கியுள்ளது. ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற  சீரியல்களை விட இந்த  சீரியலில் ரொமான்ஸ் , … Read more

நாகினி புகழ் மௌனி ராயின் புதிய காதலர் !

மௌனி ராய் நாகினி என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ஹிந்தியை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்  . இவர் அந்த சீரியலுக்கு பிறகு சினிமாவில் படங்களில் நடிக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதற்கு நடுவில் மௌனி ராயும் நடிகர் மோஹித்அவர்களும் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அவர்களுடைய காதல் பற்றி தெளிவான விவரம் எதுவும் இல்லை. தற்போது மௌனி ராய் பிரம்மாஸ்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்கும் அயன் முகர்ஜியுடன் மௌனி ராய் நிறைய நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து சமூக … Read more