நாகலாந்தில் பா.ஜ.க.?மேகாலயாவில் காங்கிரஸ்?ஆட்சியமைக்க உரிமை……

மேகாலயாவில் காங்கிரசும் நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணியும்,  ஆட்சியமைக்க உரிமை கோரி அந்தந்த மாநிலங்களின் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளன. நாகலாந்தில் பா.ஜ.க.வும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் இணைந்து 29 இடங்களைக் கைப்பற்றின. ஆளும் கட்சியாக திகழ்ந்த நாகா மக்கள் முன்னணியும் 29 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு இரு கட்சிகளுக்கும் இரண்டு இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த ஜனதா தளம் உறுப்பினரும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளனர். இதனால் ஆட்சியமைக்க … Read more