அடுத்த சம்பவம் ஸ்டார்ட்….முத்தையா -ஆர்யா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

இயக்குனர் முத்தையா விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இன்று திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை ட்ரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கிறது. இதையும் படியுங்களேன்- படுக்கை … Read more

முத்தையா இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா.! பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு.!

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்கிறார். விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். … Read more

மீண்டும் தமிழில் களமிறங்கும் கும்கி நாயகி லட்சுமிமேனன்!

தமிழ் திரை உலகில் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படம் ஆகிய கும்கி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் லட்சுமி மேனன். அதன் பின்பு இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கத்தில் குட்டிப்புலி, கொம்பன் மற்றும் மறுத்து ஆகிய தொடர் படங்களில் நடித்திருந்தார். அதற்குப் பிறகும் சில படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், இறுதியாக மிருதன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பின்பு எந்த படங்களிலும் … Read more