பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். முகேன் ராவின் அப்பா பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதேபோல் முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் ராவ் அனைத்து … Read more

BIGGBOSS: வின்னர் இவர்தான்.. விக்கிப்பீடியாவில் வெளியான தகவல்..!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், மூன்றாம் சீசனையும் நிறைவு செய்யவுள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் மெட்ராஸ் ரித்விகாவும் வெற்றியாளராக தேர்வு செய்ப்பட்டுள்ளார்கள். மேலும், பிக் பாஸ் முன்றாம் சீசனில் போட்டியாளர்களாக சேரன், பாத்திமா, முகன், லாஸ்லியா, கவின், ஷெரின், சரவணன், தர்ஷன், வனிதா, ரேஷ்மா, சாண்டி, சாக்க்ஷி, மோகன், மதுமிதா, அபிராமி. ஆகியோர் … Read more