“ரூ. 45 ஆயிரம் உயர்ந்த எம்.எல்.ஏ. சம்பளம்”சட்டசபை இன்று ஒப்புதல்..!

குஜராத் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ. 45 ஆயிரம் உயர்த்தப்பட்டதற்கு சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாதாந்திர ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. … Read more