உங்க வீட்டில் இந்த இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பாருங்கள்..!மங்களம் பெருகும்..!

உங்கள் வீட்டில் இந்த பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பது மங்களகரத்தை அதிகரிக்கும். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் தீரும் வாய்ப்புகள் உள்ளது. அதனை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் முக்கியமான மங்களம் அளிக்கும் பொருளாக கருதுகின்றனர். பொதுவாகவே வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஐதீகம் உள்ளது. … Read more

BIGG BOSS 5 : உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக மாறும் போட்டியாளர்கள்….!

பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க் தற்பொழுது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டாஸ்கின்படி உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக போட்டியாளர்கள் மாற வேண்டும். இதற்காக இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதோ … Read more