தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை  அமைச்சரை சந்தித்து பேசவுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது . அதன்படி, திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கு பெற … Read more