கொரோனாவால் 93% நாடுகளில் மனநல மைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது – WHO கணக்கெடுப்பில் அறிக்கை!

கொரோனாவால் 93% நாடுகளில் மனநல சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கணக்கெடுப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கடும் நெருக்கடி உண்டாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சற்றே தெரியவர்கள் கூட தற்பொழுது ஆரோக்கியம் குறைந்து மீண்டும் அதே நிலைக்கு மாறி உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 150 நாடுகளில் கடந்த ஜூன் மாதம் முதல் … Read more