#Breaking:4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை – தமிழக அரசு திட்டவட்டம்.!

4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்,மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி நதிநீர்  மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீர் … Read more

#Breaking:மேகதாது அணை பிரச்சனை-காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை கூட்டம் …!

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைகூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,மேகதாது அணை பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில் ,தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் தற்போது தொடங்கியுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி நதிநீர் … Read more