ஹமாஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா.? நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி.! மத்திய அமைச்சர் பதில்!

Meenakshi Lekhi

இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது. இதனால், ஆக்கிரமைப்பு தொடர்பாக பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான பிரச்சனை  நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய  தாக்குதலில் இருந்து, இருதரப்பு மக்களின் வாழ்க்கையே சிதைந்து விட்டது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான … Read more

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் மீனாட்சி லேகி..!

வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி நாளை முதல் ஆறு நாள் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மீனாட்சி லேகி நாளை முதல் 14 வரை போர்ச்சுகலில் இருப்பார். அங்கு அவர் போர்த்துகீசிய பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஆண்ட்ரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின் போது போர்ச்சுகலில் பணிபுரியும் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது. மீனாட்சி லேகி போர்ச்சுகலின் வெளியுறவு அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா, கலாச்சார … Read more