#VijayTheMaster: ஹிந்தியில் வெளியான தளபதி படத்தின் பர்ஸ்ட் லுக்.!

விஜயின் மாஸ்டர் படத்தை VijayTheMaster என்ற பெயருடன் ஹிந்தியில் ஃபஸ்ட் லுக்கை படக்குழு அதிகாரபூர்வகமாக வெளியிட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. … Read more