நடிகர் விஜய் ட்வீட்! மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக புதிய எமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.  தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் மீண்டும் 50% பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டது. இதனிடையே, மாஸ்டர் … Read more

#VijayTheMaster: ஹிந்தியில் வெளியான தளபதி படத்தின் பர்ஸ்ட் லுக்.!

விஜயின் மாஸ்டர் படத்தை VijayTheMaster என்ற பெயருடன் ஹிந்தியில் ஃபஸ்ட் லுக்கை படக்குழு அதிகாரபூர்வகமாக வெளியிட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. … Read more