‘வைகை புயல்’ வடிவேலு இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.? நண்பர்களுடன் வடிவேலு எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!

வைகை புயல் வடிவேலு நண்பர்களான மனோபாலா, சந்தானபாரதி, கங்கை அமரன் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. ஆம் … Read more

சிங்கமுத்து மேல் வைகை புயல் வடிவேலு பரபரப்பு புகார்.!

நடிகர் வடிவேலு தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதற்காக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார்.இந்த நிலையில் சமீப காலமாக இவருக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் பல பிரச்சனைகள் நடந்து வந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் தாக்கி வந்த நிலையில், சமீபத்தில் நடிகரான மனோபாலா … Read more

தளபதி விஜயின் இதுவரை பார்க்கப்படாத புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குனர் மனோபாலா!

தமிழ் திரையுலகில் தனக்கான ஒரு தனிக்கூட்ட ரசிகர்களுடன் இளையதளபதி எனும் பட்டத்துடனும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரை இயக்குனர் மனோபாலாவுக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில், விஜயை அவரே எடுத்த யாரும் பார்த்திராத பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், Old one..but nostalgia.. pic.twitter.com/go3uNvb5yh — manobala (@manobalam) April … Read more