சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?

சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தின் நன்மைகள் சீத்தாப்பழம்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம். மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டது, மேலும் … Read more

ஆப்பிள் மற்றும் மாம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய மாம்பழம் மற்றும் ஆப்பிள், இந்த ஆப்பிள் பழத்தை பிடிக்கா தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூட கூறலாம், இந்த நிலையில் தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். ஆப்பிள்: ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் … Read more

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன.?

முக்கனிகளில் முதல் கனி என்றால் மாம்பழம் என்று கூறலாம், சிரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம், இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை பார்ப்போம்.  இந்த மாம்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகமாக இருக்கிறது, மேலும் 11% லிருந்து 25% சர்க்கரை சத்துள்ளது, மேலும் இந்த பழத்தில் கேரட்டின் இருப்பதால் தான் மஞ்சளாக இருக்கிறது, இந்த மாம்பழம் பழத்தை சாப்பிட்டால் சளி நோயிலிருந்து விடுபடலாம்.  வைட்டமின் C வாழைப்பழம், திராட்சை, … Read more

அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்வது எப்படி?

அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்யும் முறை. நாம் தினமும் நமது வீடுகளில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே பல விதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் -தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை புழுங்கலரிசி – 2 கப்  சிறிய மாங்காய் – 1  பெரிய வெங்காயம் – 4  காய்ந்த மிளகாய் – 4  சாம்பார் பொடி – 2 … Read more

சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம் வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

மாம்பழத்தை விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது, தேன் சுவையுடன் சுண்டி இழுக்க கூடிய இந்த மாம்பழத்தை வைத்து எப்படி சுவையான ஐஸ் க்ரீம் செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள்  மாம்பழம்  பால்  வெண்ணிலா ஐஸ்க்ரீம்  ஜெல்லி  செய்முறை  முதலில் மாம்பழத்தை தோல் உரித்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு பால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு காய்ச்சி, அதனை குளிரவைத்து எடுத்துக்கொள்ளவும்.  பிறகு குளிர்ந்த பாலுடன் ஜெல்லி சேர்த்து அரைத்து கூழாக்கி … Read more

சுவையான மாங்காய் சோறு செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

பொதுவாக மாங்காய் அதிகமான புளிப்பு தன்மை கொண்டது. இதன் பழத்தைசாதாரணமாகவும், ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால் மாங்காயை நாம் அப்படியே தான் சாப்பிடுவோம். அதே மாங்காயை எப்படி சோறுடன் சேர்த்து சமைத்து உண்பது என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.  தேவையான பொருள்கள்  மங்கை  வெங்காயம்  தக்காளி  உப்பு  மிளகாய்  எண்ணெய்  வெந்தயம்  செய்முறை  முதலில் கேரட் துருவும் கம்பியில் வைத்து மாங்காயை தேங்காய் துருவல் போல துருவிக்கொள்ளவும். அதன் பின்பு, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், … Read more

என்னம்மா இது? மாங்காயை கையில் பறித்து சாப்பிடலாமே, ஏன் இப்படி!

நடிகை அமலாபால் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில், தற்பொழுதும் தனது வீட்டிலுள்ள மங்கை மரத்திலிருக்கும் மாங்காயை வாயால் கடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,            View this post on Instagram                   Everything First Is Special. … Read more

அசத்தலான மாங்காய் ரசம் செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  மாங்காய் – பாதி  பச்சை மிளகாய் – 2  மல்லிதழை – ஒரு கைப்பிடி  சீரகம் – ஒரு மேசைக்கரண்டி  பூண்டு – 3 பற்கள்  மிளகு – கால் தேக்கரண்டி  மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி  பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி  உப்பு … Read more

சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மாங்காயை வைத்து ஏதாவது விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவருமே விரும்பி சாப்பிடுவர். தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  மாங்காய் – 1 சின்ன வெங்காயம் – 10 தக்காளி – பாதி சாம்பார் போடி – 2 தேக்கரண்டி வெல்லம் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு … Read more

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட அருந்துங்கள் மேங்கோ மஸ்தானி !

கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து தப்பித்து கோடையை குளுமையாக கொண்டாட மேங்கோ மஸ்தானியை அருந்துங்கள்.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள். மாம்பழத்தில் வைட்டமின் சி சத்துநிறைந்து காணப்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்த மிகவும் சிறந்தது. மேலும் எலும்புகளுக்கும் மிக சிறந்த பலத்தை கொடுக்கும்.மேங்கோ மஸ்தானி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : மாம்பழம் -1கப் நறுக்கியது வென்னிலா ஐஸ் கீரிம் … Read more