வெயிலுக்கு சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி ?

வெயிலுக்கு சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி ? நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மாம்பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாம்பழம் என்றாலே மிகவும் பிடித்தமானது. கோடை காலத்தில் நாம் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்புகிறோம். ஆனால், அதிகமாக நாம் மேலைநாட்டு குளிர்பானங்களை தான் விரும்பி குடிக்கிறோம். இந்த பானங்கள் நமது உடல் நலத்திற்கு ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கிறது. இதனை விட்டுவிட்டு, நாம் இயற்கையான பழங்களை வைத்து ஜூஸ் … Read more