மலையாள நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவி கர்பம்

மலையாள சினிமா உலகில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நடிகர் திலீப், நடிகை பாவனாவை கடத்திய வழக்கில் கைதானவர். பிறகு நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார். நடிகர் திலீப் – ,மஞ்சு வாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திலீப் அவர்களின் இரண்டாவது மனைவி காவ்யா மதவன் தற்போது கர்பமாக இருப்பதாக நெருங்கிய தொடர்பு தெரிவிக்கிறது. DINASUVADU

தல படத்திற்க்கு கர்நாடகாவில் தடையா?! 16 லட்சம் அபராதம்!!!

தல அஜித் மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்ச்சி செய்தது. இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளம் எதிர்த்து அந்த படத்தை வெளியிட கூடாது என எதிர்ப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, இந்திய போட்டி கண்காணிப்பு துறையில் புகார் தெரிவித்தது. இதனை … Read more