மலையாள நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவி கர்பம்

மலையாள சினிமா உலகில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நடிகர் திலீப், நடிகை பாவனாவை கடத்திய வழக்கில் கைதானவர். பிறகு நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

நடிகர் திலீப் – ,மஞ்சு வாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திலீப் அவர்களின் இரண்டாவது மனைவி காவ்யா மதவன் தற்போது கர்பமாக இருப்பதாக நெருங்கிய தொடர்பு தெரிவிக்கிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment