சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ!

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில்  ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதேபோல, படத்தின் நாயகனா “ஜெமினி கணேசன்” வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வின் நாக் … Read more

சமந்தாவின் அபார உழைப்புக்கு கிடைத்த வெற்றி இதோ !

சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும்  மிக பிரபலமான நடிகை. நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது மாதம் ஓய்வுஎடுத்தார் . ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவிற்கு அதிக படவாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பற்றி கூறுகையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது மிகவும் பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் என் கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த … Read more