இளையராஜாவின் பாடலை கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்!

கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   இந்நிலையில், பிரபல  இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி, கொரோனா சூழலில் இனிப்பு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு குறையும். அதனால் இனிப்புகளை குறைத்து விட்டேன். அதற்கு பதிலாக இளைய ராஜாவின் பாடல்களில் … Read more

சமந்தாவின் அபார உழைப்புக்கு கிடைத்த வெற்றி இதோ !

சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும்  மிக பிரபலமான நடிகை. நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது மாதம் ஓய்வுஎடுத்தார் . ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவிற்கு அதிக படவாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பற்றி கூறுகையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது மிகவும் பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் என் கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த … Read more