மதுரை பாந்தர்ஸ்அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி !

நேற்று நடந்த டிஎன்பிஎல் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும்  Vs மதுரை பாந்தர்ஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் திண்டுக்கல் டிராகன் அணியின் தொடக்க வீரராக ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி … Read more

டிஎன்பிஎல்:இறுதிப்போட்டிக்கு..! திண்டுக்கல்- மதுரை அணிகள் இன்று பலப்பரீட்சை..!!

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. லீக்‘ ஆட்டத்தின் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி வரும் 12-ந்தேதி … Read more