பிரபல விஞ்ஞானியிடமிருந்து மாதவனுக்கு கிடைத்த பரிசு!

மாதவன்  தமிழில் நடித்தது சில படங்கள் என்றாலும் இன்னும் மனதில் ஆழப்பதிந்திருக்கும். அலைப்பாயுதே முதல் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா வரை அவரின் முக்கிய படங்கள் பல உண்டு. பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட அவர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினாலும் அவ்வப்போது தமிழிலும் தலைகாட்டி வருகிறார்.தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானியின் படத்தில் நடிக்கிறார். ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறுபடமாக்கப்படுகிறது. இதில் மாதவன் நம்பியாக நடிக்கிறார். இதற்கு அந்த விஞ்ஞானி, மாதவன் என் கேரக்டரை … Read more

அனில் அம்பானியுடன் கைக்கோர்த்தது விக்ரம் வேதா!

தமிழ் திரையுலக நடிகர்  விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா  நீண்ட நாட்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது. இறுதியாக Y Not Studios அனில் அம்பானியுடன் கைக்கோர்த்து விக்ரம் வேதாவை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். ஹிந்தி பதிப்பில் மாதவன், … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் விஜய்சேதுபதியின் படம் !

புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியிருந்த படம் ‘விக்ரம் வேதா’. கடந்த ஆண்டு (2017) வெளியான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி கேங்ஸ்டராகவும் நடித்திருந்தனர். மேலும், ‘மதயானைக் கூட்டம்’ கதிர், ‘யு-டர்ன்’ ஷரதா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், ஹரிஷ் பெராடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சாம்.சி.எஸ். இசையமைத்திருந்த இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘Y … Read more