லோக்பால் அமைப்பின் முதல் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்!

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார் பினாகி சந்திர கோஸ் பதவிப் பிரமாணத்தை இன்று குடியரசுத் தலைவர் செய்து வைத்தார் அரசு அதிகாரிகள் மற்றும் பொது அதிகாரிகளின் ஊழல் குற்றங்களை உடனடியாக விசாரித்து தண்டனை வழங்கும் லோக்பால் அமைப்பின் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டு தற்போது வரை இந்த அமைப்பு செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த அமைப்பிற்கு தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி … Read more

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்…!!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். ஆகையால் இன்று காலையில் ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அண்ணா ஹசாரே மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். லோக்பால் சட்டத்தை அமைக்க கோரியும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வலியுறுத்தியும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார்.