உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார். இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து … Read more