பிரேம் ஜி இசையில் உருவான “நாம் இன்று “பாடலை வெளியீட்ட மாஸ்டர் பவானி..!

லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரிலிருந்து இரண்டாவது  பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார். இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் பிரேம் ஜி இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடரில் நடிகை காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ,டேனியல் … Read more

வெங்கட் பிரபுவின் ” லைவ் டெலிகாஸ்ட்” வெப் தொடர் டிரைலர்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் பேயாக நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலர் இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு .இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார்.இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் . காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கயல் … Read more

மங்காத்தா இயக்குனரின் ‘லைவ் டெலிகாஸ்ட்’.! காஜல் நடித்து அசத்திய வெப் தொடரின் டிரைலர்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் பேயாக நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலர் நாளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு .இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார்.இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் . காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கயல் … Read more

ஜல்லிக்கட்டு: சமூகவலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு – மதுரை காவல் கண்கணிப்பாளர்

ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மதுரை காவல் கண்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது. நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

வெளியாகும் 4 தமிழ்வெப் சீரிஸ்கள்……!

“HotStar” இணையத்தில் திரை பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 4 தமிழ் வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளிக்கு நடிகை நயந்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் வெளியாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை காஜல்,நடிகர் வைபவ், நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள லைவ் டெலிகாஸ்ட் தொடரும் வெளியாகிறது. நடிகர் சத்தியராஜ், நடிகை சீதா நடிப்பில் மை பெர்ஃபெக்ட் ஹஸ்ப்ண்ட் தொடரும் வெளியாகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடித்துள்ள டிரிபிள்ஸ் … Read more