ஹிமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து 7 பேர் பலி!

சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி, 10 பேர் காயம். ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் குன்றிலிருந்து கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று(செப் 25) இரவு 8:30 மணியளவில் என்ஹெச்305 இல் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகளின் வாகனத்தில் 17 பேர் சென்றுள்ளனர். அதில் 7 பேர் பலியான நிலையில் 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குல்லுவில் … Read more

இமாச்சல பிரதேசத்தில் பனி மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் நடைபெற்று வருகிறது. இயல்பை விட மிக அதிகமாக இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு பனிமழை காரணமாக கடும் குளிர். இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் வேளைக்கு பணியாட்கள் கிடைக்காமல் பல … Read more