சிம்புவுக்கு பத்து தல படத்தில் வில்லனாகும் இயக்குனர் கவுதம் மேனன்!

சிம்பு நடிக்கவுள்ள பத்து தல படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்பு தொடர்ச்சியாக தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த  ஈஸ்வரன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல், முஃப்தி எனும் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழிலும் இதனை … Read more