சிம்புவுக்கு பத்து தல படத்தில் வில்லனாகும் இயக்குனர் கவுதம் மேனன்!

சிம்பு நடிக்கவுள்ள பத்து தல படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்பு தொடர்ச்சியாக தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த  ஈஸ்வரன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல், முஃப்தி எனும் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழிலும் இதனை … Read more

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாகி சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாஃ பி எனும் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய சிவராஜ் ஸ்ரீ முரளி நடிப்பில் உருவாகிய திரைப்படத்தை இயக்குனர் நாரதன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தினை தமிழில் பத்து தல எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கொண்டுள்ளது. இந்த படத்தினை தமிழில் ஸ்டூடியோ … Read more