இலவச பட விளம்பரத்திற்கு நன்றி! டிசம்பர் 20 ரிலீஸ்! ஹீரோ பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தை தயாரித்து வரும் 24ஏ.எம் நிறுவனம் கடன் பாக்கி தர வேண்டியதாக புகார் கூறப்பட்டு, தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நடுவர் அமர்வு ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது 24ஏ எம் பட நிறுவனம். ஆதலால் … Read more

சிவகார்த்திகேயனுடன் மோத முதன் முதலாக தமிழில் களமிறங்கும் சல்மான் கான்!

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தபாங், மற்றும் தபாங் 2. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகமான  தபாங் 3 விறுவிறுப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் ஹிந்தி மட்டுமின்றி  தெலுங்கு, தமிழ் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங், மற்றும் ஹிந்தி … Read more