அந்த தோல்வி படத்தில் நடிக்க காரணமே இது தான்! சந்தானம் பட நடிகை குமுறல்!

Tanya Hope sad

தடம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தன்யா ஹோப். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு இவருக்கு தமிழில் சந்தானத்திற்கு ஜோடியாக கிக் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கிக் படத்தில் நாம் நடித்தால் நன்றாக இருக்கும் தமிழ் சினிமாவில் அடுத்ததாக தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என யோசித்து இந்த படத்தில் நடித்தாராம். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே … Read more

சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் – பாமக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் என பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிச்சாமி கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகிய படம் தான் ஜெய்பீம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதியை குறித்தும் இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more