சர்காரின் ஃபஸ்ட்லுக் வந்தாச்சு..!அடுத்து சர்காரின் சங்க்ஸ்..தா..! அதுவும் வர..போகுதே..!எப்பனு தெரியுமா..?

நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார் சமீபத்தில் ஃபஸ்ட்லுக் வெளியாகியது படம் வர முன்னேயே விமர்சனத்தை கொளுத்தி போட்டனர்.இருந்தாலும் ரசிகர்ளிடையே செம ரெஸ்பான்ஸ் தா ஃப்ஸ்ட்லுக்கே பட்டைய கிளப்பியது.இதில் நடிகை கீர்த்திசுரேஷ் ஹீரோயினியாக நடிக்கிறார்,AR ரகுமான் இசை அமைகிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் அப்டினு சொன்ன சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதுமட்டாமல் சர்கார் படத்தின் படப்பிடிப்பில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ்  வெளியிட்டு வருகிறது.   இந்தப் … Read more

சப்ரைஸ்..அளித்த கீர்த்தி சுரேஷ்..!!ஆச்சரியத்தில் படக்குழு..!!

நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம்.ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் (150) பேர் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. … Read more