IPL 2018:2 வது தொடரில் 167 ரன்களை இலக்காக நியமித்தது டெல்லி அணி !

இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து  டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளனர் . முதலாவது தொடக்க வீரராக மோர்னா மற்றும் கம்பீர் களம் இறங்கினர். முஜீப் பந்துவீச்சின் பொது 2.3 வது ஓவரில் 12-1 என்ற கணக்கில் , மோர்னா 6 பந்துகளில் 4 ரன்கள்  எடுத்து LBW வில் ஆட்டம் இழந்தார். அடுத்தபடியாக அசார் பந்துவீச்சின் … Read more