பாம்புகளுடன் விளையாடிய நடிகை..!!

நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றார் காஜல். அங்குள்ள காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மலைப்பாம்பு ஒன்றை பார்த்து மலைத்து நின்றார். பாம்பு பராமரிப்பாளர், காஜலிடம், ‘பயப்படாதீர்கள். இதை நீங்களும் கையாள முடியும். தோளில் போட முடியும்’ என்றார். முதலில் தயங்கிய காஜல் பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பை தோளில் போட்டுக்கொண்டார். பாம்பின் வெயிட் தாங்க முடியாமல் … Read more

பிரபல நடிகர் படத்திலிருந்து விலகிய காஜல் அகர்வால் காரணம் என்ன ?

நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது. அண்மையில் அவர் ஹிந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தார். தமிழில் அவர் விஜய்யுடன் நடித்த மெர்சல் படம்கடைசியாக வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தற்போது அவர் அப்படத்திலிருந்து விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. அதிக தொகை சம்பளம் கேட்டு முதலில் ஓகே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தற்போது கேட்டது கிடைக்காததால் தான் இந்த முடிவாம். தற்போது அவருக்கு பதிலாக … Read more