செம ஸ்டைலான போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால்! #Dazzling போட்டோஸ் உள்ளே!

தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்துள்ளார். இவர் அண்மையில் ஒரு முன்னணி மாடல் பத்திரிகைக்காக மாடல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் இணைந்துள்ள மாற்றான் ஜோடி! இம்முறை கிராமத்து கதை களத்தில்!

நடிகர் சூர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை அடுத்தது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தை அடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் … Read more

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோமாளி படத்தின் மிரட்டலான வசூல் நிலவரம்!

ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ்நாடு முழுவதும் 2 நாளில்  9 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார்.   இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு … Read more

90’s நீங்கா நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திய கோமாளி படக்குழு! என்னதான் செய்தது?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என … Read more

இந்த ஒரு கெட்டப்பிற்க்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா ஜெயம் ரவி! [படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து அதற்க்கு கடுமையாக உழைப்பவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுமார் 10 கெட்டப்களில் வருகிறார். இதில் 4 கெட்டப் படத்தில் முக்கியமாக இருக்கும் மற்றவை பாட்டு போன்ற மற்ற இடங்களில் வரும் என படக்குழு கூறியது. இதனை தொடர்ந்து, கோமாளி படத்தில், பள்ளி பருவ காலகட்டத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சுமார் … Read more

சர்ச்சைகளுக்குள்ளான கோமாளி படத்தின் முக்கிய காட்சி நீக்கம்!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநான் இயக்கி உள்ளார். காஜல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற … Read more

மலரும் நினைவுகளை ஞாபகபடுத்திய கோமாளி படத்திலிருந்து ஒளியும் ஒலியும் பாடல் வீடியோ வெளியானது!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல்  90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

காஜல் அகர்வாலை காட்டுவதாக ஏமாற்றி பணம் பறித்து படம் தயாரிக்க ஏற்பாடு செய்த பலே ஆசாமி!

சினிமா பிரபலங்களை நேரில் பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்தபாடில்லை. அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு தோன்றுவதில்லை. அவர்களை சூப்பர் ஹீரோ,  கனவு கன்னியாக நினைத்து கொள்கின்றனர். அப்படிபட்ட ரசிகர்களை ஏமாற்றும் கும்பல் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் பெரிய தொழிலதிபரின் மகன் நடிகை காஜல் அகர்வால் ரசிகர்.   அவரை தொடர்பு கொண்ட சரவணகுமார் எனும் நபர்,  அந்த தொழிலதிபர் மகனிடம் காஜலை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக … Read more

பாகுபலி பிரபாஸின் சாஹோ படத்துடன் மோத தயாரான கோமாளி!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி எனும் படம் தயராகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால கட்டத்தில் கதை நகர்வுக்கு ஏற்றார் போல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்பட போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை … Read more