செம ஸ்டைலான போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால்! #Dazzling போட்டோஸ் உள்ளே!

தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்துள்ளார்.

இவர் அண்மையில் ஒரு முன்னணி மாடல் பத்திரிகைக்காக மாடல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.