நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம்-கே.எஸ்.அழகிரி 

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார்.  திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி … Read more