பஞ்சாபில் ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 26 ஆம் தேதி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கிய காரணத்தால் ஊரடங்கில்  தளர்வுகளை அறிவித்தது. தற்போது மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து, … Read more

இன்று கார்கில் வெற்றி தினம்!

கார்கில் போர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மிகப் பெரிய போராகும். இந்த போர் 1999-ல் மே முதல் ஜூலை வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது ‘விஜய் நடவடிக்கை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தினமானது கார்கில் வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில், பாகிஸ்தான் படையினர் 200 கி.மீ வரை … Read more