பிரபல நடிகருடன் இணையும் ஸ்ரீதேவியின் மகள்!

நடிகை ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவரது தந்தை போனி கபூர் திரைப்பட தயாரிப்பாளர். தற்போது இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள புதிய படத்தில், நடிகை ஜான்வி கபூர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். அஜித்தின் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் நாயகியாக நடிக்க, ஜான்வி கபூரிடம் பூரி … Read more

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்!

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் சமீபத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார். இதனையடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகர் அஜித்தின் ஏகே 60 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஜான்விகாபூரின் கவர்ச்சி புகைப்படம்….!!!

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை ஸ்ரீதேவியின் ஜான்விகபூரின் லேட்டஸ்ட் புகைப்படம். நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவரது மாம் படம் 39 நாடுகளில் வெளியாகி தற்போது சீனாநாட்டில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இவரது மகள் ஜான்விகாபூரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…,