நாட்டிலேயே முதலாவது மையம்.! ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம்.! முதல்வர் பெருமிதம்.!

தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். சென்னை தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் தமிழக விண்வெளி, பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட பின் உரையாற்றிய முதலமைச்சர் முக … Read more