90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட 3 சீன விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 நாட்கள் தங்கி இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய 3 விஞ்ஞானிகளும் ஷென்சோ 12 விண்கலம் மூலமாக கோபி … Read more

ரூ.169 கோடி மதிப்புள்ள கழிவறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது..!

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்)  நார்த்ரோப் க்ரம்மனின் சிக்னஸ் என்ற விண்கலத்தை நேற்று மாலை வர்ஜினியாவின் வாலோப்ஸ் விமான நிலையத்திலிருந்து ஏவியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும்  சிக்னஸ் என்ற விண்கலம் கடந்த வியாழனன்று வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவிலிருந்து புறப்பட இருந்தது. ஆனால், விண்கலம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் ஏவப்படும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று மாலை நார்த்ரோப் … Read more