90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட 3 சீன விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 நாட்கள் தங்கி இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய 3 விஞ்ஞானிகளும் ஷென்சோ 12 விண்கலம் மூலமாக கோபி பாலைவனத்தில் தரையிறங்கினர்.

இரண்டு விண்வெளி நடைபாதைகள் உட்பட மூன்று மாதப் பணியை முடித்து, மிக நீண்ட விண்வெளிப் பயணத்திற்கான சீன சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், மூன்று விண்வெளி வீரர்களைக் ஷெஞ்சோ -12 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நியதிற்கு சீனா அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube