திருப்பதியில் செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஊடகத்தினரை புறக்கணித்த தேவஸ்தானம் நிர்வாகம்..!

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் கூட்டம், மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் என மாதம் இரண்டு முறை கூடும். இந்த கூட்டத்தில் பக்தர்களின் முறையீடுகள் போன்றவற்றை பற்றி விவாதிக்கப்படும். இந்நிலையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழக ஊடகத்தினரை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியுள்ளார். அரங்க கூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தெலுங்கு, ஆங்கில மீடியாக்கள், செய்தித்தாள்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழக செய்தித்தாள், மீடியாக்களுக்கு இனி அனுமதியில்லை என்று கூறியுள்ளார். இதனால் கூட்டம் முடியும் … Read more

செந்தில் பாலாஜியை புறக்கணித்த திமுக இளைஞரணி …!!

கரூரில் செந்தில் பாலாஜி போட்டோ இல்லாமல் ஒட்டப்பட்டட் போஸ்டர்களால் உட்க்கட்சி பூசல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிகின்றனர். திமுக சார்பில் ஒவ்வொரு ஊராட்சிகளில் மக்களை சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்று முக.ஸ்டாலின் கரூர் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது கரூர் வரும் ஸ்டாலினை வரவேற்று செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் சர்சை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களில் கரூர் மாவட்ட மூத்த நிர்வாகிகள் பெயர் போட்டோ இடம் பெறாமல் புறக்கணிக்கபட்டுள்ளது. இந்நிலையில் , திமுக இளைஞரணி … Read more