மூன்றாவது முறையாக தன்னை விட 17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba.)இவர் தன்னை விட 17 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நடிகர் இட்ரிஸ் எல்பா ஏற்கனேவே இட்ரிஸ் ஹேன் நோர்கார்ட் (Hanne Nørgaard),  சோனியா நிக்கோல் ஹாம்லின் (Sonya Nicole Hamlin) ஆகிய இருவரை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்து விட்டார். தற்போது லண்டனை சேர்ந்த இவர்  சப்ரினா டோவ்ரே(Sabrina Dhowre) என்ற மாடலை மூன்றாம் திருமணம் செய்துள்ளார். கடந்த 2018-ஆண்டு பிப்ரவரி … Read more