மூன்றாவது முறையாக தன்னை விட 17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்

மூன்றாவது முறையாக தன்னை விட 17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba.)இவர் தன்னை விட 17 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் இட்ரிஸ் எல்பா ஏற்கனேவே இட்ரிஸ் ஹேன் நோர்கார்ட் (Hanne Nørgaard),  சோனியா நிக்கோல் ஹாம்லின் (Sonya Nicole Hamlin) ஆகிய இருவரை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்து விட்டார். தற்போது லண்டனை சேர்ந்த இவர்  சப்ரினா டோவ்ரே(Sabrina Dhowre) என்ற மாடலை மூன்றாம் திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2018-ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மொரக்கோவில் உள்ள Ksar Char Bagh hotel ல் இவர்களின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நடிகர் இட்ரிஸ் எல்பா  Avengers: Infinity War, Ghost Rider:Spirit of Vengeance, ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *