கமலின் ஹேராம் படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

ஹேராம் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் ஏற்றப்படமாக தற்போது பாராட்டி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடித்து 2000-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஹேராம்”. இப்படத்தில் ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா  இப்படத்தின் இசையமைத்திருந்தார். இப்படம் காந்தியைக் கொன்ற சம்பவத்தின் பின்னணி பற்றியும், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தை பற்றியும் கூறியதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மேலும், இந்த … Read more

நடிகர் கமலஹாசன் தனது வாழ்க்கையில் விரும்பாத ஒரே நூல் இதுதானாம்..!

தற்போது  சில தினங்களுக்கு முன்னர் இந்தியா ட்விட்டர் நடத்திய ‘வணக்கம் ட்விட்டர் ‘ என்ற நிகழ்ச்சியில் , நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகளை கேட்க #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக்கை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் அவரிடம் கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு கேள்வி நீங்கள் படித்த நூலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய நூல் என கேட்டபோது.கமலஹாசன் தான் விரும்பாத நூலும் , தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று பதிவிட்டார்.