ஐபிஎல் 2024 : காத்திருங்க கம்பேக் ஓட வரோம்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா!

Harthik Pandiya [file image]

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர் தோல்வி குறித்து நேற்று நடந்த போட்டிக்கு பிறகு கூறி இருக்கிறார். மேலும்,  X தளத்திலும் தற்போது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார். நடைபெற்று வரும் 2024 ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி, மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி … Read more

பாண்டியாவை புறக்கணிக்கிறதா மும்பை ? மும்பை அணியில் நடப்பது இதுதான் ..!

Harthik Pandiya [file image]

IPL 2024 : கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மிக தாமதமாக புரிந்து கொண்டு விளம்பரங்களில் புறக்கணிக்க தொடங்கி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ் இன்று விளையாடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் மும்பை … Read more