இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை… தஞ்சாவூர் பெண்ணிற்கு கிடைதத கெளரவம்.!

Kalpana balan - Guinness World Record

கின்னஸ் உலா சாதனை என்பது உலக மக்களால் பலவேறு அசாத்திய சாதனைகள் என அண்ணார்ந்து பார்ப்பது போலவும், சில நேரத்தில் இதிலெல்லாம் சாதனையா என்றவாறு புருவத்தை தூக்கும் நிலையிலும் இருக்கும். இதனையெல்லாம் விடுத்தது தஞ்சாவூர் இளம் பெண்ணின் சாதனை வாயை பிளக்க வைத்துள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26வயது இளம்பெண் உலகிலேயே அதிக பற்கள் கொண்ட பெண்மணி எனும் வித்தியாசமான சாதனையை படைத்தார். அவரது வாயில் மொத்தம் 38 பற்கள் முளைத்து இருந்துள்ளன. பொதுவாகவே … Read more

தனது கின்னஸ் வெற்றியை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பைக் சாகச வீரர்..!

கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்துள்ளார்.  அலெக்ஸ் ஹார்வில் சிறந்த பைக் சாகச வீரர். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. இவர் பல பைக் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும், பைக் சாகசத்தால் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் தான் படைத்த சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் இருக்கும் மோசஸ் ஏரி அருகே அவரது பயிற்சியில் … Read more

கோழி முட்டையை கொண்டு ‘கின்னஸ்’ சாதனை.! அசத்தும் 20 வயது இளைஞன்.!

கோழி முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி 20 வயதான முகமது முக்பெல் என்கிற இளைஞன் சாதனை செய்துள்ளார்.  மலேசியா, கோலாலம்பூரில் வசித்து வருகிறார் 20 வயதான எமனை சேர்ந்த முகமது முக்பெல். இவர் புதியதாக கோழி முட்டையை கொண்டு ஒரு கின்னஸ் சாதனையை செய்துள்ளார். இந்த கோழி முட்டைகளை கொண்டு, அதனை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதனை உயரமான அடுக்காக கட்டியெழுப்பியுள்ளார். இந்த முட்டை அடுக்கு குறைந்தது ஐந்து வினாடிகள் கிழே விழாமல் இருக்கவேண்டும்.  மேலும், … Read more

உலகின் மிக வயதான பெண் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார்!!

ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் என்ற நகரில் வசித்து வந்தவர் நபி தஜிமா (வயது 117).  உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான இவருக்கு கடந்த ஜனவரியில் உடல் நல குறைவு ஏற்பட்டது.  இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 1900ம் ஆண்டில் பிறந்த இவர் 19வது நூற்றாண்டை சேர்ந்த கடைசி நபர் என தெரிய வந்துள்ளது.  அவருக்கு பேர குழந்தைகள் என 160 பேர் உள்ளனர். ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் … Read more