உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

உலகளாவிய படிதார் வர்த்தக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) உலகப் படிதார் வணிக உச்சி மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.குஜராத்தில் உள்ள எண்ணிக்கையில் அதிகமான படிதார்களின் அமைப்பான சர்தார்தம் சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை வழங்குவதற்காக “மிஷன் 2026” இன் கீழ் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுவதாக,பிரதமர் அலுவலகம் ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி,இதற்கு … Read more