புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும்..!

மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக சேர்ந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வாதம் செய்ததை தான் நவராத்திரி விழா என கொண்டாடுகின்றோம். நம்மிடம் உள்ள நல்ல எண்ணங்களையும் , திறமைகளையும் , ஒன்று இணைத்து நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வு கொலு வைப்பது. சிலர் கொலு வைப்பதை பல வருடங்களாக செய்து வருவார்கள். அவர்களுக்கு தெரியும்  … Read more

"நன்மைகளை அளிக்க வரும் நவராத்திரி"அறிந்து கொள்வோம் "நவ" ராத்திரி….!!!

அம்பிக்கையின் அவதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நவராத்திரி அது என்ன நவராத்திரி நவம் என்றால் ஒன்பது ,ராத்திரி என்றால் தெரிந்த ஒன்றே இரவு அம்பிகையை ஒன்பது ராத்திரிகள் வணங்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த 9 ராத்திரிகள் இறைவியை வணங்குவதால் வாழ்வில் ஏற்றத்தை வாரி வழங்குவாள் அம்பாள் இதை தவரவிடாமல் நம் பின்பற்றி மூன்று தேவிகளையும் மனமுகந்து வணங்கி மகிழ்ச்சியை பெறுவோம். அம்பாள் அவரித்ததும் நவராத்திரி கொண்டாட்டமும்:  மகிஷன் என்ற அரக்கன் ரம்பன் என்பவனுக்கும் … Read more