29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிற நிலையில், தற்போது, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, 22 கேரட் தங்கம் கிராம் ரூ.3,637-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.29,016-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை 29 ஆயிரத்தை தாண்டி உள்ளது தற்போது நகை பிரியர்கள் மற்றும் புதிதாக நகை வாங்க காத்திருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை! 29,000-ஐ நெருங்கியது!

தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,612-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,896-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,769-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.30,152-க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.48,500-க்கும் விற்பனையாகிறது.

உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை! 28,600-ஐ தாண்டியது!

தங்கத்தின் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று 22 கேரன் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.28,656-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,582-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.47.30-க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கம் ரூ.28,552-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,569-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.46.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.47,500-க்கும் விற்பனையாகிறது.

விண்ணை தொடும் தங்கம் விலை! 28,500-ஐ தாண்டியது!

இன்று பலராலும் விரும்பி வாங்கப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், 22 கேரட் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.28,568-க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.3,571-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து, ரூ.47.90-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில், சவரனுக்கு ரூ.2,088 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை! 28 ஆயிரத்தை நெருக்கிய தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வை கண்டுள்ள நிலையில், தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.27,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.27 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 3487-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ரூ.45.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரையில், ரூ.1400 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளுக்குநாள் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 27,680-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வால், புதிதாக நகை வாங்குவோர் மற்றும் திருமணத்திற்காக நகை வாங்க காத்திருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அதிரடி உயர்வை கண்ட தங்கம் விலை!

பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்ற ஒரு பொருள் என்னவென்றால் அது நகைகள் தான். அந்த வகையில், கடந்த மாதங்களாகவே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை தாகத்தின் விலை சவரனுக்கு ரூ.496 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.26.976-க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து, 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தங்கத்தின் விலை இவ்வாறு கிடுகிடுவென … Read more