ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99.9 சதவீதம் வீழ்ச்சி!

 இந்தியாவில், 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.  உலகிலேயே தங்கத்தை பயன்படுத்துவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.  இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 110 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரலில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு, இந்த ஆண்டை ஒப்பிடும் போது, … Read more